TV CHANNELS & RADIO

VIJAY TV Doctor Doctor Program, JAYA TV, MAKKAL TV PENNE UNAKAGA, Live Program – DD Channel Women’s Day Programme on 2016, RADIO SURYAN FM Live Program, Live Programme – Radio FM on 2016, THANTHI TV Breast Cancer Awareness , SUN NEWS – about PSORIASIS , VANAVIL TV – LIVE Programme, THANTHI TV – Drug Allergy Case Discussion, NEWS7, RAJ TV, SATHIYAM TV, NEW 18 , POLIMER TV, PUTHIYA THALAIMURAI TV, VASANTH TV, CAPTAIN TV,

Chennai Doctor Helps Leprosy Patients

28 ஆண்டுகளாக தொழுநோயாளிகளுக்கு சேவை செய்து வரும் சென்னை பெண்மணி!

Posted by Tamil NEWJ on Monday, 1 July 2019

TV CHANNELS & RADIO , NEWS PAPERS & ARTICLES

Leading News Paper – Thinanthanthi, Malaimalar, Deccan Chronicle, Ladies Special
Chennai International Airport – PINK Inauguration – 25th Oct 2016
Speech In Airport – 26th Oct For Women Employee.

அப்போது ரேணுகாவுக்கு 16 வயது. கும்பகோணம் மகாமகக் குளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்தப் பகுதியைக் கடந்து போகும் எல்லோருமே மூக்கைப் பொத்திக்கொண்டு சென்றனர். அவர்கள் முகத்தில் அருவருப்பு தெரிந்தது. ‘புண்ணியமே போச்சு. குளத்தை முழுக்க சுத்தம் பண்ணணும்’ என்று சிலர் முணுமுணுத்தனர். ஓரிடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். அந்த இடத்தை நோக்கி ரேணுகா வேக வேகமாகச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி மனதைப் பதைபதைக்கச் செய்தது. மகாமகக் குளத்தின் படிக்கட்டில் பெரியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவரின் கையை குளத்தின் நீர் தழுவிக்கொண்டிருந்தது. அவரின் உடல் ஆடையின்றி காணப்பட்டது. அங்கே கூடியிருந்த பலர் குளத்தின் புனிதம் கெட்டுப் போய்விட்டது என்று அங்கலாய்த்தார்களே தவிர, யாருக்கும் இறந்துகிடந்த மனிதர்மீது கொஞ்சம்கூடப் பரிதாபம் வரவில்லை. காரணம், இறந்து கிடந்தவர் கைகால் விரல்கள் சூம்பிப் போன ஒரு தொழுநோயாளி.

Read More